அஜித் வீட்டில் ரெய்டு நடந்தது உண்மையா? வனத்துறை அதிகாரி விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,December 18 2019]

அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார். இந்த நிலையில் அஜீத் வீட்டில் திடீரென சோதனை நடந்து வருவதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.

அஜித் வீட்டில் மட்டுமின்றி அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா வீட்டிலும் சோதனை நடந்ததாகவும், சட்டவிரோதமாக மலைப்பாம்பு வளர்த்து வருவதால் இந்த சோதனை என்றும் அந்த வதந்தி பரவியது

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த சென்னை வனத்துறை தலைமையிட வனசரகர் நடிகர் அஜித் வீட்டில் சோதனை என வெளியான செய்தி தவறானது என்றும் அப்படி ஒரு சோதனை நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதனையடுத்து அஜித் மற்றும் அவரது மேனேஜர் வீட்டில் சோதனை நடந்தது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.

More News

மாணவர்களை அகதிகள் ஆக்கும் அரசு: சென்னை பல்கலையில் கமல்ஹாசன் பேச்சு

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் போராடி வரும் நிலையில் இன்று போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை கமலஹாசன் அவர்கள் நேரில் சந்தித்தார் 

இஸ்லாமியர்கள் அனைவரும் இந்துக்களின் இரத்த சொந்தங்கள்: பிரபல நடிகர்

மத்திய அரசின் குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ராஜ்கிரண்

குடியுரிமை ரத்தானால் ஒரு பிரச்சனையும் இல்லை: எங்களுக்கு என ஒரு நாடு இருக்குது: சீமான்

குடியுரிமை ரத்து ஆனால் நித்தியானந்தாவின் கைலாஷ் நாட்டிற்கு சென்று விடுவோம் என நடிகரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னை கல்லூரியில் தூக்கில் தொங்கிய பேராசிரியை: திடுக்கிடும் தகவல்

சென்னை கல்லூரியின் பேராசிரியை ஒருவர் வகுப்பறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 52 வயது பூசாரி: சிசுவை வீட்டில் புதைத்த பெற்றோர்!

16 வயது சிறுமி ஒருவரை 52 வயது பூசாரி கர்ப்பமாக்கிய நிலையில் சிறுமிக்கு பிறந்த சிசுவை அவருடைய பெற்றோர் வீட்டின் பின்னால் புதைத்த கொடூரம் தூத்துக்குடி அருகே நடந்துள்ளது