இனி டிராபிக் பிரச்சனை இல்லை: அறிமுகமாகிறது பறக்கும் டாக்ஸி
Send us your feedback to audioarticles@vaarta.com
பேருந்து, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்ன்கள் என சாலை வழியாக எந்த வாகனத்தில் சென்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றடைய முடியாது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடியான டிராபிக் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது
இந்த நிலையில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பறக்கும் டாக்ஸி விரைவில் அறிமுகமாகவுள்ளது. ஆசிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த பறக்கும் டாக்ஸியில் இருவர் பயணம் செய்யலாம். பேட்டரியில் இயங்கும் இந்த பறக்கும் டாக்சியின் சோதனை ஓட்டம் சமீபத்தில் சிங்கப்பூரில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனையடுத்து விரைவில் பயணிகளுக்கு இந்த பறக்கும் டாக்ஸி சேவை தொடங்கப்பட்டவுள்ளது
பேட்டரியில் இயங்கும் இவ்வகை பறக்கும் டாக்ஸியில் கட்டணங்கள் கொஞ்சம் அதிகம் இருந்தாலும் பயணிகள் இடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் ஓலா நிறுவனம் ஒருசில இடங்களில் மட்டும் ஹெலிகாப்டர் சேவையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout