சசிகுமார் அடுத்த படத்தில் இணையும் பிரபல தெலுங்கு நடிகர்: மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Saturday,September 30 2023]

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் நடிகர் சசிக்குமார் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய மாஸ் பர்ஸ்ட் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு ’எவிடன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருடன் பிரபல தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, இயக்குனர் கஸ்தூரிராஜா உட்பட பலர் நடிக்க உள்ளனர்.

 

ரான் எதான் யோஹான் இசையமைக்க இருக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் தீபக் படத்தொகுப்பு பணியை கவனிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஆர்டிஎம் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே காவல்துறை உங்கள் நண்பன் என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சென்சார் அதிகாரிகள் ஊழல் விவகாரம்.. நன்றி கூறிய நடிகர் விஷால்..!

சென்சார் அதிகாரிகள் ஊழல் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிரா மாநில முதல்வர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

முதல் படத்திலேயே இவ்வளவு பிரமாண்டமா? ஜேசன் சஞ்சய் வேற லெவல் திட்டம்..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதும், இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

பாலிவுட் செல்லும் லோகேஷ் கனகராஜ்.. ஒரே படத்தில் 3 பிரபல ஹீரோக்கள்..!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிசியான இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படத்தை இயக்கி

மீண்டும் இணையும் 'மாமன்னன்' கூட்டணி.. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மாஸ் தயாரிப்பு..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தில் நடித்த உதயநிதி, வடிவேலு மற்றும் பகத்பாசில் ஆகிய மூவருக்கும் பாராட்டுக்கள் குவிந்தது என்பதை

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இந்த பிரபலங்களுமா? செம்ம போட்டியாக இருக்கும் போல..!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி நாளை மறுநாள் முதல் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்து கசிந்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.