டிக்டாக் மூலம் பிரபல அரசியல்வாதியை மிரட்டிய சென்னை இளைஞர்கள் கைது!

இன்றைய இளைய தலைமுறையினர் மட்டுமின்றி நடுத்தர வயதைச் சேர்ந்தவர்களும் டிக்டாக் செயலியில் வீடியோக்களை வெளியிட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இதில் அடிமையாகி இருப்பதும் டிக்டாக் செயலியை சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தி வருவதும் உண்டு.

இந்த நிலையில் டிக்டாக் செயலி மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மிரட்டல் ஐந்து இளைஞர்கள் மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் பட்டாக்கத்தியை காட்டி நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தநிலையில் இது குறித்து விசாரணை செய்த போலீசார் ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர். மணி, சுரேஷ், கிஷோர், அஜித் மற்றும் நிஷாந்த் ஆகிய கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு டிக் டாக் மூலம் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

More News

ஃபாஸ்டாக் முறையால் சில மணி நேரங்களில் கண்டுபிடிக்கப்பட்ட திருடுபோன கார் 

இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கடந்த 15ம் தேதி முதல் ஃபாஸ்டாக் என்ற முறை அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே.

'விக்ரம் 58' டைட்டில் குறித்த அட்டகாசமான அறிவிப்பு!

விக்ரம் நடிப்பில் 'டிமாண்டி காலனி', 'இமைக்காநொடிகள்' போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம் 58' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் கதை என்ன? வெளிவராத தகவல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ஹீரோ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது

பக்கா கிராமத்து பெண்: இணையத்தில் வைரலாகும் 'தர்பார்' மீனா புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பு தற்போது

லக்‌ஷ்மன் சுருதி ராமன் தற்கொலையா? அதிர்ச்சி தகவல்

பிரபல இசை நிறுவனமான லக்‌ஷ்மன் சுருதியின் இயக்குனர் ராமன் அவர்கள் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார் என்ற செய்தி இசை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.