8 மணி நேரம், 18 நடிகர்கள்: ஒரே ஷாட்டில் ஒரு தமிழ்ப்படம்!

  • IndiaGlitz, [Thursday,October 22 2020]

தமிழ் திரையுலகில் உருவான திரைப்படங்கள் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது என்பது தெரிந்ததே. வசனமே இல்லாத ’பேசும்படம்’, பாடல்களே இல்லாத ’அந்த நாள்’, நடிகைகளே இல்லாத ’கைதி’ ஒரே ஒருவர் மட்டுமே நடித்து இயக்கிய ’ஒத்த செருப்பு’ உள்பட பல வித்தியாசமான திரைப்படங்கள் தமிழில் வெளிவந்து உள்ளது

அந்த வகையில் தற்போது ஒரே ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தமிழில் உருவாகி உள்ளது. இந்திய திரையுலகில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ’டிராமா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

8 மணி நேரத்தில் 80 தொழில்நுட்ப கலைஞர்களுடன் 18 நடிகர் நடிகைகளுடன் உருவான இந்த படத்தை AjuKizhumala என்பவர் இயக்கியுள்ளார், கிஷோர், சார்லி, ஜெய்பாலா, நகுலன், வின்சென்ட் மற்றும் பலர் நடித்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலக அளவில் பேசப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கண்ணீர் சிந்தாமல் வெங்காயம்… எகிப்து வெங்காயத்தின் வருகையால் விலை குறையுமா!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் வெங்காயத்தின் விலை ரூ.100 ஐ தொடும் அளவிற்கு அதிகரிப்பது ஒரு வழக்கமான விஷயமாகவே இருந்து வருகிறது

இந்தியாவில் முதல் முறையாக… தமிழகத்தில் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி!!!

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் எனத் தமிழக முதல்வர்

'வலிமை' படத்துக்காக அஜித் கொடுத்த சவால்: யுவன்ஷங்கர் ராஜா

அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த படம் குறித்து யுவன் சங்கர் ராஜா ஒரு சில தகவல்களை பேட்டியில் கூறியிருக்கிறார் 

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு… பதற வைக்கும் பின்னணி!!!

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் இரண்டும் இணைந்து

சனம்ஷெட்டிக்கு பாலாஜி பதிலடி, பாலாஜிக்கு ரமேஷ் பதிலடி: பரபரப்பான பட்டிமன்றம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவிலும் பட்டிமன்ற காரசார விவாத காட்சிகள் தான் உள்ளது.