தமிழகத்தில் முதல்முறையாக இயக்குனருக்கு கட்-அவுட்

  • IndiaGlitz, [Thursday,June 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள 'காலா' திரைப்படத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பாசிட்டிவ் ரிசல்ட்டுக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதனால் ரஜினியை கடந்த சில மாதங்களாக எதிர்த்து வந்த எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த படம் தோல்வி அடைந்தால் ரஜினியின் இமேஜை டோட்டலாக டேமேஜ் ஆக்கலாம் என்று நினைத்திருந்த ரஜினியின் எதிர்ப்பாளர்களுக்கு உண்மையில் இந்த படம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் 'காலா' படத்தை இயக்கிய ரஞ்சித்துக்கு திரையரங்கில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை பாலசந்தர், பாரதிராஜா முதல் ஷங்கர் வரை பல பெரிய இயக்குனர்கள் ரஜினி உள்பட பெரிய ஸ்டார்கள் நடித்த படத்தை இயக்கியுள்ளனர். ஆனால் முதல்முறையாக இயக்குனர் ரஞ்சித்துக்கு மட்டுமே திரையரங்கில் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத வகையில் ரஜினியை சரியாக பயன்படுத்தி அவருடைய வயதுக்கும் இமேஜூக்கும் ஏற்ற கதையை தேர்வு செய்து ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' படத்தை இணையதளங்களும், சமூக வலைத்தளங்களும் கொண்டாடி வருகின்றன.

More News

'காலா': சவுதி அரேபியாவில் வெளியான முதல் இந்திய திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிநடை போட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

'காலா' படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை வந்த ரசிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது. இந்த நிலையில்

'காலா'வை நேரடி ஒளிபரப்பு செய்த சிங்கப்பூர் நபர் கைது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

'காலா' படத்தின் மந்தமான டிக்கெட் விற்பனைக்கு காரணம் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இன்னும் சில மணிநேரங்களில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் வெளிவரும் முதல் படம் என்பதால்

கமல்ஹாசனுக்கு விவசாயிகள் கொடுத்த சிறப்பு பரிசு

நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.