முதல் மாலை போட்டது புரட்சி தலைவி ஜெயலலிதா மேலும் MGR மரணத்தை பற்றிய பல மர்மங்களை உடைத்த Srikavi.
Send us your feedback to audioarticles@vaarta.com
புராண இதிகாசங்களை நன்கு அறிந்த,ஆங்கில புலமை பெற்ற மேலும் நடிகர் சந்திரபாபுவின் நெருங்கிய நண்பர் மற்றும் உதவியாளராக பணிபுரிந்த சினிமா பின்புலம் உள்ள ஸ்ரீகவி அவர்கள் இந்தியா க்ளிட்ஸ் யூடுயுப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சந்திரபாபு அவர்கள் "கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பது யாரு சொன்னாலும் திறக்குமே"இது மத ரீதியானது அல்ல என்பதை விளக்கினார்.அதுவே கிளைமாக்ஸ்.இதை அழகாக சொன்னார் சந்திரபாபு.
ராஜா படத்தில் எப்போதுமே ஒரு கலாட்டா நகைச்சுவை இருந்துகொண்டே இருக்கும்.அதில் தயாரிப்பாளர் பாலாஜி இருப்பார்.எம்.ஜி .ஆரும் ஜெயலலிதாவும் ஒரு மாதிரி அமெரிக்கன் மொழியை அதிகமாக பயன்படுத்துவார்கள்.உடனே இவருமே "கிஸ் மீ"என கேட்டு விடுவார்.அதுவும் ஒரு நகைச்சுவையான தருணமாக இருந்தன.
பிறகு அடிமைபெண் படத்தில் நல்ல வேடம் அணிந்து ஜெயலலிதா நன்றாக நடித்திருப்பார்.படப்பிடிப்பு இடத்திலேயே அசோகன் இருக்கும்போதே எம்.ஜி.ஆர் பத்மநாபனை பார்த்து ,இங்கே யாராவது மது ஏதாவது அருந்தினால் அவர்களை வந்த வழியே திருப்பி அனுப்பி விடு என சொல்லி விட்டார்.
அதில் காலத்தை வென்றவன் நீ"என்ற பாடல் ஒன்று வரும்.அதிலும் பலருக்கும் தெரியாத ட்விஸ்ட் ஒன்று உள்ளது.அப்போது தான் நான் புரட்சி தலைவலியை சந்திக்கிறேன்.மேலும் பாபுவிற்கு புரட்சி தலைவர் மாதிரி உதவி செய்த மனிதர்கள் யாரும் இல்லை.இன்னும் பல சுவாரசியமான தகவலை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com