முதல் நாள் முதல் பாடல்.. ரவீனாவை இடுப்பில் தூக்கி உட்கார வைத்த மணி..!

  • IndiaGlitz, [Monday,October 02 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கிய நிலையில் அந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் நாளில் வேக்கப் பாடல் ஒளிபரப்பான நிலையில் ’நான் ரெடியா வரவா’ என்ற ‘லியோ’ பாடலுக்கு போட்டியாளர்கள் செம டான்ஸ் ஆடினர்.

இந்த பாடலின் இறுதியில் திடீரென ரவீனாவை மணிச்சந்திரா இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டது கலகலப்பை ஏற்படுத்தி. ஏற்கனவே ரவீனாவும் மணிசந்திராவும் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இருவரது சமூக வலைத்தளங்களிலும் இருவரும் இணைந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தொடக்க எபிசோடில் மணிச்சந்திராவின் பிக்பாஸ் எண்ட்ரியை பார்த்து ஆச்சரியமடைந்த ரவீனா, ‘நீயுமா’ என்று கேட்க, நான் வருவதை நீ எதிர்பார்க்கவே இல்லைல’ என்று மணிச்சந்திரா கூறியதை அனைவரும் பார்த்தோம்.

மொத்தத்தில் ரவீனா , மணிச்சந்திரா ஜோடி இந்த சீசனை ரொமான்ஸ் ஆக வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தளபதி 68' படத்தில் விஜய்க்கு இவ்வளவு சின்ன வயது கேரக்டரா? மாஸ் காட்சிகளுக்கு உத்தரவாதம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 68' படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் நாளை முதல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

'தளபதி 68' படத்தில் 80களின் சூப்பர் ஹிட் பட ஹீரோ? ஆச்சரிய தகவல்..!

தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 68' படத்தின் பூஜை இன்று நடைபெற இருப்பதாகவும் நாளை முதல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் இந்த படத்தில் 80களின் சூப்பர் ஹிட் படங்களை

முதல் நாளே 6 பேருக்கு தண்டனை கொடுத்த பிக்பாஸ்.. பெட்டி படுக்கையுடன் வெளியேறியதால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் முதல் கட்டமாக கலந்து கொண்டனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 18 போட்டியாளர்கள்.. எதிர்பார்த்த போட்டியாளர்கள் எங்கே?

விஜய் டிவியில் பிக்பாஸ் 7வது சீசன் நேற்று சிறப்பாக தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாளில் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். அவர்களின் பெயர் பின்வருமாறு:

உங்க ரெண்டு பேருக்கும் வயசே ஆகாதா..? 'ஜவான்' பாடலுக்கு செம்ம நடனமாடும் நட்சத்திர ஜோடி..!

 சமீபத்தில் வெளியாகிய ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த சூப்பர் ஹிட் படமான 'ஜவான்' படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடிகை உமா ரியாஸ்கான் தனது கணவருடன் செம ஆட்டம் ஆடிய நிலையில்