ஓடும் ரயிலில் பயங்கர தீ விபத்து… அதிர்ச்சி தகவல்!

  • IndiaGlitz, [Saturday,March 13 2021]

டெல்லியில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டு இருந்த சதாப்தி விரைவு ரயிலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

டெல்லியில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டு இருந்த சதாப்தி விரைவு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த ரயில் இன்று மதியம் ஹரித்வார்க்கு அருகில் உள்ள கான்ஸ்ரோ ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டு இருந்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. மேலும் ரயிலில் இருந்த சி4 கம்பார்ட்மெண்டில் மின் கசிவு ஏற்பட்டதாலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் முதற்கட்ட தகவல் கூறப்பட்டு உள்ளது.

முதலில் சி4 ரயில் பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு அந்த மின்கசிவு பயங்கர தீக்குழம்பாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெட்டியில் இருந்த 34 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர் என்றும் அவர்களில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

More News

சரியான பதிலடி கொடுத்து விட்டார் நடிகர் கமல்ஹாசன்… தொண்டர்களின் கூற்றுக்கு என்ன காரணம்?

வரும் தமிழகச் சட்டச்சபை தேர்தலில்  முதல்வர் வேட்பாளராக மக்கள் நீதிமய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் போட்டி இடுக்கிறார்.

உடைந்த கையிலும் “வாத்திங் கம்மிங்“ பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட க்யூட் நடிகை… வைரல் வீடியோ!

உடைந்த கையிலும் “வாத்திங் கம்மிங்“ பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட க்யூட் நடிகை… வைரல் வீடியோ!

மன்சூர் அலிகானுக்கு இத்தனை அழகில் மகளா? வைரல் புகைப்படம்!

தமிழ் திரை உலகின் வில்லன் நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான், ஆர்கே செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றார்.

ஹன்சிகா வீட்டில் திருமண களை: உதய்பூர் அரண்மனையை வாடகைக்கு எடுத்ததாக தகவல்!

தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை ஹன்சிகா, அதன் பின்னர் 'எங்கேயும் காதல்' 'தீயா வேலை செய்யணும் குமாரு' 'மான் கராத்தே'

தெருவோரக் கடையில் டீ அருந்திக் கொண்டே பிரச்சாரம் செய்த நடிகை… வைரல் புகைப்படம்!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல், தொகுதிப் பங்கீடு குறித்து பெரும்பாலான கட்சிகள் இறுதி செய்துவிட்டன.