சென்னை சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீவிபத்து

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

சென்னையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணா சாலையில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீவிபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீவிபத்து காரணமாக சிட்டி சென்டரில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

More News

ஸ்டிரைக்கை மீறி ரிலீஸ் ஆகிறதா நயன்தாரா படம்?

இதுவரை இல்லாத வகையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவே வேலைநிறுத்தத்தில் கடந்த ஒரு மாதமாக வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய படங்கள் ரிலீஸ் இல்லை

பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு இன்று திருமணம்

கோலிவுட் திரையுலகின் காமெடி நடிகர்களில் ஒருவராகிய முனிஷ்காந்த்துக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.

வெற்றிடம் குறித்து அறிவியல்பூர்வ விளக்கம் அளித்த ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல்நலம் காரணமாக தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோ இல்லாத அரசு: கமல்ஹாசன் காட்டம்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், கடந்த சில மாதங்களாக தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் பதவி பறிப்பு: ஐபிஎல்-க்கும் சிக்கல் வருமா?

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.