உலகிலேயே இளமையான பிரதமர்..!

  • IndiaGlitz, [Monday,December 09 2019]

பின்லாந்து நாட்டின் பிரதமராக 34 வயதான சன்னா மரின் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பின்லாந்து நாட்டில் சமூக ஜனநாயகவாதிகள் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் பிரதமராக இருந்த அண்ட்டி ரின் மீதான நம்பிக்கையை தாங்கள் இழந்துவிட்டதாக கூட்டணி கட்சியினர் அறிவித்ததையடுத்து, ரின் பதவி விலகினார்.இந்நிலையில், சமூக ஜனநாயகவாதிகள் கட்சியின் சன்னா மரின் அந்நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். 34 வயதான சன்னா மரின், பின்லாந்தின் இளம் பிரதமராவார்.

மேலும் உலகிலேயே இளம் வயதில் பிரதமரானவர் என்ற பெருமையை பெற்றுள்ள சன்னா மரின், தற்போது பதவியில் இருக்கும் பிரதமர்களிலேயே இளம் வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

More News

மாரடைப்பால் இறந்து 6 மணி நேரத்திற்கு பின்னர் உயிர்த்தெழுந்த பெண்..!

ஸ்பெயினைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் மலையேற்றத்தில் ஈடுபட்ட போது அதீத பனியால் மாரடைப்பு ஏற்பட்டு அதே இடத்திலேயே மூர்ச்சையானார்

கல்விக் கடனை தள்ளுபடி செய்வதற்கு எந்த திட்டமும் இல்லை - நிர்மலா சீதாராமன்

கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்ப

தலைவர் 168' படத்தின் நாயகி: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 168வது திரைப்படமான 'தலைவர் 168' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிலோ 50 ரூபாயாக இருந்த வெங்காயம் விலை தற்போது 200 ரூபாய்க்கு மேல் பெற்று விற்பனையாகி வருகிறது. ஏழை, எளிய மக்கள் வெங்காயத்தை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு

மணமக்களுக்கு வெங்காயம் பரிசளித்த நண்பர்கள்..!

விலை அதிகமாக உள்ளதால் சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தை எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர்