close
Choose your channels

3 நாளில் இத்தனை கோடி வசூலா? இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற 'ஃபைட்கிளப்'

Monday, December 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவான ’ஃபைட்கிளப்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மூன்றே நாட்களில் ஐந்தே கால் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில், ’உரியடி’ விஜயகுமார் நடிப்பில் அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’ஃபைட்கிளப்’. இந்த படம் வெளியான முதல் நாளே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் மூன்று நாட்களில் ஐந்தே கால் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இளைஞர்கள் மத்தியில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருவதாகவும் இன்னும் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

'உறியடி' விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment