பரிதாபமாக விவசாயி உயிரிழப்பு....! காரணமான போலீஸ் சஸ்பெண்ட்....!

  • IndiaGlitz, [Wednesday,June 23 2021]

விவசாயியை தாக்கி அவர் உயிரிழந்ததில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் இடையப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்ற விவசாயி. தனது நண்பருடன் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சென்று மது அருந்திவிட்டு திரும்பும் போது, பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடியில் இவர்களை காவலர்கள் மடக்கியுள்ளனர். அப்போது முருகேசன் மதுபோதையில் இருந்ததால், காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அங்கிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர், முருகேசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதன்பின் மயங்கி விழுந்த முருகேசனை, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து விவசாயியை, காவல் ஆய்வாளர் தாக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்த நிலையில் டிஜிபி, காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார்.
 

More News

மின்கட்டணம் செலுத்த சலுகை...! எந்தெந்த மாவட்டங்களுக்கு...?

கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில், மின்கட்டணம் செலுத்த கால அவகாசத்தை மின்சார வாரியம் வழங்கியுள்ளது.

இந்த குட்டிப்பாப்பா ஒரு நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்: யாரென கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

தமிழ் திரையுலக நடிகை மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

மாஸ் திரைப்படம் “கேஜிஎஃப் 2“ குறித்த புது அப்டேட்!

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக குறித்த நேரத்தில் எந்த திரைப்படங்களும் வெளிவரவில்லை.

ஓலை வீடு, திண்ணைக்காற்று, மண் வாசம்: வேற லெவலில் டிடி புகைப்படம்!

விஜய் டிவியில் கடந்த பல ஆண்டுகளாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி என்பது தெரிந்ததே. இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

கர்ப்பிணி மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய சாண்டி: வைரல் புகைப்படம்!

பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் தனது மனைவியின் பிறந்தநாளை அடுத்து உருக்கமாக கவிதை ஒன்றை எழுதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்