"நான் கர்ப்பமாக உள்ளேன்".....! அழகான வில்லி நடிகை பதிவிட்ட புகைப்படம்....!

  • IndiaGlitz, [Wednesday,July 21 2021]

வில்லியாக நடித்து, வெண்பாவாக மக்கள் மனதில் பதிந்த நடிகை ஃபரீனா கர்ப்பமாக உள்ளார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து, மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ஃபரீனா. இவர் ஏற்றுள்ள வில்லி கதாபாத்திரம்(வெண்பா) ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இவர் ஏற்கனவே பல ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால் இந்த சீரியல் மூலம் தான் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் பரீனாவுக்கு உருவானது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பரீனா, அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருவார்.

இந்நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு எங்களின் 4 வருடக்கனவுகள் நிஜமாகப்போகிறது. இன்னும் 3 மாதம் தான், அதற்கு உங்களுடைய ஆசிர்வாதம் தேவை என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

More News

பிரபல நடிகருடன் மாலையும் கழுத்துமாய் வனிதா: அடுத்த திருமணமா?

பிரபல நடிகருடன் திருமணக்கோலத்தில் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை நடிகை வனிதா விஜயகுமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில் வனிதாவின் அடுத்த திருமணமா என்ற

ரோல்ஸ்ராய் கார் வழக்கு: விஜய்யின் மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?

விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ் கார் வரிவிதிப்பின் மேல்முறையீட்டு மனு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது 

டிராவிட் கூறிய ஒரு வார்த்தையால் வெற்றிக்கோப்பை… இலங்கை கிரிக்கெட்டில் நடந்த அதிசயம்!

உலகிலேயே “பி“ கிரிக்கெட் டீம் ஒன்று சர்வதேச கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டு 2-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது

தாஜ்மஹாலை விட 3 மடங்கு பெரிய கோள்… பூமியை நோக்கி வருவதால் அதிர்ச்சி!

தாஜ்மஹாலின் அளவைவிட 3 மடங்கு பெரிய அளவுள்ள, சிறிய கோள் ஒன்று பூமியை நோக்கி அதிகவேகமாக வந்து கொண்டு இருக்கிறது.

ரஜினிகாந்த்-தேசிங்கு பெரியசாமி படத்தின் நாயகி இந்த பிரபல நடிகையா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்