தயவுசெய்து இதை மட்டும் செய்யாதீங்க, ப்ளீஸ்.. சினேகா வீடியோவுக்கு வேண்டுகோள் விடுக்கும் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Thursday,August 10 2023]

திரை உலக மற்றும் சின்ன திரையுலக நட்சத்திரங்கள் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார்கள் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா சுமார் இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நிலையில் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களையும் கணவர் மற்றும் குழந்தைகளிடம் இருக்கும் க்யூட் புகைப்படங்களையும் பதிவு செய்து வருவார்

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் லைக் செய்தாலும் கமெண்ட்களில் சினேகாவுக்கு சில கோரிக்கைகளை ரசிகர்கள் வைத்துள்ளனர்.



இதுபோன்ற கடினமான வொர்க் அவுட்களை செய்ய வேண்டாம் என்றும் இது போன்ற ஒர்க்கவுட்கள் தான் மாரடைப்புக்கு காரணமாக இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர். தயவு செய்து இது மாதிரி ஒர்க் அவுட்டுக்களை செய்ய வேண்டாம், அதற்கு பதிலாக யோகா செய்யுங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

More News

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'மாவீரன்' படத்தின் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஜெயம் ரவியின் 'இறைவன்' படத்தின் முக்கிய பணி தொடக்கம்.. தள்ளி போகிறதா ரிலீஸ் தேதி?

ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் 'என்றென்றும் புன்னகை' அகமது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அதில் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரிலீஸ் என

'ஜெயிலர்' சினிமாட்டிக் யுனிவர்ஸ் படமா? நெல்சனின் அறிக்கையால் பரபரப்பு..!

தமிழ் சினிமாவில் சினிமாட்டிக்  யுனிவர்ஸ் என்பதை அறிமுகம் செய்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பதும் தனது முந்தைய படத்தை கேரக்டர்களை அடுத்தடுத்த படங்களில்  புத்திசாலித்தனமாக இணைத்து

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதலாளி.. புதிய 'லியோ' ஸ்டில் உடன் தயாரிப்பாளருக்கு வாழ்த்து..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து உள்ள தயாரிப்பாளர் லலித் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர்

மிஸ் யூ சார்.. இயக்குனர் சித்திக் மறைவுக்கு சூர்யாவின் நெகிழ்ச்சியான அறிக்கை..!

விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் இயக்குனர் சித்திக் நேற்றிரவு மாரடைப்பால் காலமான நிலையில் அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்