கமல்ஹாசனுக்காக ரசிகர்களின் வித்தியாசமான வேண்டுதல்

  • IndiaGlitz, [Sunday,July 24 2016]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் மாடிப்படியில் இருந்து கிழே விழுந்து காயமடைந்து தற்போது சிகிச்சைக்கு பின்னர் ஓய்வு எடுத்து வருகிறார். அவர் விரைவில் குணமாகி வரவேண்டும் என்று அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் பல்வேறு வகையான பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரி கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் ஒரு வித்தியாசமான வேண்டுதலை செய்துள்ளனர். கமல் விரைவில் குணமாக வேண்டி, கிருஷ்ணகிரி ரயில் நிலையத்திற்கு ஒரு சக்கர நாற்காலியை அன்பளிப்பாக நற்பணி இயக்கத்தின் சார்பில் அளித்துள்ளனர். இந்த ரயில் நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த சக்கர நாற்காலி பெரும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கமல்ஹாசன் இன்னும் ஒரு மாதத்தில் பூரண குணமடைந்து படப்பிடிப்புக்கு திரும்பி விடுவார் என்றும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கமல் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

Public service as a form of prayer for Kamal Haasan

As we all know, Ulaganaygan Kamal Haasan met with a freaky mishap at his home which fractured his leg and he had to undergo a surgery a couple of weeks ago.

Bollywood's Top 10 Stories of the Week - A Roundup

As people prefer cinema to any other entertainment, Bollywood has been presenting various form of outputs to make people engaged to the maximum. This week has been a very exciting one - With first look of SRK's film, trailer launch of 'A Flying Jatt' and 'Happy Bhag Jayegi', Deepika at ICW 2016 show and many more.... Here are the prominent stories that you have probably missed this week. Take a qu

10 Important Kollywood stories- Weekly Roundup

Here are the prominent Kollywood stories that you have probably missed this week. We believe you wouldn't want to miss these super-hot stories. Take a quick look, right here!

'Masaan' turns ONE: Checkout Richa Chadha's 5 Characters Which Made Impact

It goes without saying that Richa Chadha is a versatile performer. We love all the characters played by her, she loves to experiment with her characters and that's what makes her unique in her own way! Every role she's ever performed has turned out to be splendid one! As 'Masaan' turns one year tomorrow, we look at five characters played by Richa which made huge impact on audience. After seeing th

Akshaye Khanna's character inspired by Lalit Modi in John Abraham-Varun Dhawan's 'Dishoom'?

'Wagah' - That's the name of the character that Akshaye Khanna plays in Dishoom, which releases on the coming Friday. The Rohit Dhawan directed action comedy entertainer has cricket in the middle of affairs and Akshaye is supposed to be playing a man who is 'neither from India, nor Pakistan, but can shake down things, if need be'. While match fixing also forms an integral part of the film's narrat