விளம்பர வீடியோவில் தமிழ் நடிகை செய்த காரியம்: எரிச்சல் அடைந்த ரசிகர்கள்!

தமிழ் நடிகை ஒருவர் விளம்பர வீடியோவில் செய்த காரியம் ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளதையடுத்து அந்த நடிகைக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

சிம்பு நடித்த ஈஸ்வரன், ஜெயம் ரவி நடித்த பூமி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் சில தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை நிதிஅகர்வால். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின் மகிழ்திருமேனி இணைந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் விளம்பர வீடியோ ஒன்றை நிதி அகர்வால் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒரு பிராந்தி விளம்பரத்தை செய்துள்ளார் என்பதும் அந்த விளம்பரத்தில் அவர் குறிப்பிட்ட நிறுவனத்தின் பிராந்தியை கோப்பையில் ஊற்றி அதை முகர்ந்து பார்த்து செம என்று கூறியிருக்கும் காட்சிகள் உள்ளன. இதனை அடுத்து நீங்கள் விஸ்கி விளம்பரம் செய்யலாமா என்றும் கமெண்ட்ஸ்களில் ரசிகர்கள் எரிச்சலடைந்து பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


More News

துபாயில் நயன்தாரா சந்தித்த தமிழ் நடிகை யார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில நாட்களாக துபாயில் தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுலா சென்றுள்ளார் என்பதும் சமீபத்தில் புத்தாண்டு தினத்தில் கூட துபாயில் உள்ள உலகின் மிக

கோடி ரூபாய் வைத்தாலும் எடுக்க மாட்டேன்: கூறுவது இந்த போட்டியாளரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பணப்பெட்டி நேற்று வைக்கப்பட்டது என்பதும் இந்த பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியே செல்லலாம் என பிக்பாஸ் அறிவித்தும்

சின்ன வயதில் KPY பாலா செய்த பெரிய செயல்: குவியும் வாழ்த்துக்கள்

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா இந்த சின்ன வயதில் செய்த பெரிய செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. 

'ஆர்.ஆர்.ஆர்' படத்தை அடுத்து மேலும் ஒரு படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதையடுத்து எஸ்எஸ் ராஜமவுலியின் 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் ஸ்டண்ட் இயக்குனர்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர்கள் தற்போது ஒரு திரைப்படத்தை இயக்க முடிவு செய்திருப்பதாகவும் அந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன