'தலைவி இல்லைனா நான் இல்லை': அடல்ட் பட தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகரின் கமெண்ட்!

  • IndiaGlitz, [Monday,July 06 2020]

கௌதம் கார்த்திக், யாஷிகா நடிப்பில் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கிய அடல்ட் காமெடி திரைப்படமான ;இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பேய் வேடத்தில் நடித்து கவர்ச்சியில் கலக்கியவர் சந்திரிகா ரவி.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து நகுல் நடித்த ‘செய்’, ஸ்ரீகாந்த் நடித்த ‘உன் காதல் இருந்தால்’ உள்பட ஒரு சில படங்களில் சந்திரிகா ரவி நடித்தார். இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் சந்திரிகா ரவி இருக்கிறார்

அமெரிக்காவில் இருந்து கொண்டே தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்திரிகா ரவி வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் சந்திரிகா ரவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான ஒரு புகைப்படத்திற்கு ரசிகர்களின் சுவாரஸ்யமான கமெண்ட்டுக்கள் குவிந்து வருகிறது.

பார்பரி டால் என்று ஒருவரும், உங்கள் ஸ்கின் ‘சாட்டின்’ துணியை விட பளபளப்பாக இருப்பதாக ஒருவரும், என்னுடைய வீக்னெஸ்ஸை இந்த பெண் தெரிந்து வைத்திருக்கின்றார் என்று ஒருவரும், பிளாக் கோல்ட் என்று ஒருவரும், தலைவி இல்லைன்னா நான் இல்லை என்று ஒருவரும், நீங்கள் ஒரு தேவதை என்று ஒருவரும் கமெண்ட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.

More News

வடிவேலுவை அடுத்து தமிழ் மீம்களில் அதிகமாக வலம்வரும் நைஜீரிய சிறுவன்!!! ரகசியங்கள் புதைந்த வெற்றிக்கதை!!!

இனம் கடந்து, மொழி கடந்து உலக மக்கள் அனைவரையும் தனது உடல் மொழியால் ரசிக்க வைக்கும் ஒரு சிறந்த கலைஞராக, சிறந்த காமெடியனாக தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும் சிறுவன் ஒசிட்டா ஐஹீம்.

2021 தேர்தல் எதிரொலி: நாசர் மனைவிக்கு புதிய பொறுப்பு கொடுத்த கமல்!

உலக நாயகன் நடிகர் கமலஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

மீண்டும் 4000க்குள் வந்த தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு 4000ஐ தாண்டிய நிலையில் இன்று 4000க்கும் குறைவாகவே பாதிப்பு அடைந்துள்ளது சற்று நிம்மதியை அளித்துள்ளது.

வீழ்வேனென்று நினைத்தாயோ! சென்னைக்கு கம்பீரமாக குரல் கொடுத்த பார்த்திபன்

வந்தாரை வாழவைக்கும் சென்னை தற்போது கொரோனா வைரஸால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்பதும், சென்னையில் சுமார் 2000 பேர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதால்

மைலாப்பூர் ஜன்னல் கடை பஜ்ஜி உரிமையாளர் கொரோனாவுக்கு பலி!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அல்வா பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.