சிம்புவின் வெறித்தனமான ரசிகர் எடுத்த ரிஸ்க்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் உள்ள பெரிய நடிகர்கள் குறைந்தது வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்து தங்கள் ரசிகர்களை தக்க வைத்து கொண்டுள்ளனர். ஆனால் சிம்புவுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகியுள்ளது,. இருப்பினும் அவரது ரசிகர்கள் சிந்தாமால் சிதறாமல் அதே வெறித்தனத்துடன் இருப்பது ஆச்சரியமே.
இந்த நிலையில் நேற்று முன் வெளியான 'செக்க சிவந்த வானம்' படத்தில் மல்டிஸ்டார்கள் நடித்திருந்தாலும் திரையரங்கில் சிம்பு ரசிகர்களின் ராஜ்ஜியமே இருந்தது. இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு அடுத்ததாக சிம்புவின் கேரக்டர்தான் வலுவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தினத்தன்று ஒரு ரசிகர் சிம்புவின் பெரிய கட்-அவுட்டில் பாலாபிஷேகம் செய்ய கிரேனை வரவழைத்து அதில் தொங்கிக்கொண்டே கட்-அவுட்டின் உயரத்திற்கு சென்று பாலாபிஷேகம் செய்தார். சிம்புவுக்காக இந்தளவு ரிஸ்க் எடுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் இருப்பதை பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
வெறித்தனமான
— #Difficult_anandh (@Anand65665152) September 28, 2018
#Simbu fan , ????#Silambarasan sir
Proud of u sir ???? pic.twitter.com/7UXQCUFEkr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com