ரஜினியுடன் அமிதாப், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி நடித்த படம் இன்று ரிலீஸ்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பதை அடுத்து 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது பொதுமக்கள் அனைவரும் வீட்டில் பத்திரமாக இருக்க வேண்டும் என்றும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவி சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது

இந்த நிலையில் கொரோனா நேரத்தில் மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படம் ஒன்றை இயக்குனர் ப்ரசூன் பாண்டே அவர்கள் இயக்கியுள்ளார். ‘பேமிலி’ என்ற டைட்டில் கொண்ட இந்த குறும்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப்ப்பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி, ஷிவ்ராஜ்குமார், பிரியங்கா சோப்ரா, அலியாபட், சோனாலி குல்கர்னி உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த குறும்படம் சோனி நெட்வொர்க் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனாவுக்கு பயந்து, தற்கொலை செய்துகொண்ட கால்பந்து அணியின் மருத்துவர்!!!

பிரெஞ்சு, கால்பந்து Ligue 1 Club Reims அணியின் மருத்துவர் கோன்சலஸ் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்ட நிலையில் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல இசையமைப்பாளர் காலமானார்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவர்!

இசையப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல்முறையாக வாய்ப்பு கொடுத்த பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 85.

15 வருடங்கள் கழித்தும் பாராட்டை பெற்ற விஜய் படம்: இயக்குனர் பேரரசு நெகிழ்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகில் உள்ள அனைத்து தொழில்களும் முடங்கிவிட்டாலும், முன்பை விட அதிக லாபம் தரும் ஒரே தொழிலாக ஊடகங்கள் உள்ளன

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய பிரபல பாடகி

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் சமீபத்தில் லண்டனில் இருந்து திரும்பி வந்த போது விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில் இருந்து தப்பி, வீட்டிற்கு சென்றதாகவும்

விலங்குகளுக்கு கொரோனா வைரஸ்!!! இதுவரை சொல்லப்பட்ட ஆய்வு முடிவுகள்???

அமெரிக்காவின் நியூயார்கள் நகரில் உள்ள பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில் ஒரு புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.