டிக்டாக்கில் ஆபாசத்தின் உச்சம்: பணம் பறித்த 'போலி' கும்பல்

  • IndiaGlitz, [Monday,March 16 2020]

டிக்டாக் செயலியில் ஒருசில இளம்பெண்கள் ஆபாசமான பதிவுகளை செய்வதும் அதன் பின்னர் பிரச்சனை ஏற்படும் போது போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்வது அல்லது உயிரை மாய்த்துக் கொள்வதுமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன

இந்த நிலையில் டிக்டாக்கில் புகழின் உச்சியில் இருப்பவர்கள் ஒருவர் இலக்கியா. இவர் தனது ஆபாசமான சைகைகள் மற்றும் ஆபாச அசைவுகளுடன் கூடிய நடனம் ஆகியவற்றின் மூலம் பல லட்சக்கணக்கான ஃபாலோயர்களை வைத்துள்ளார். ஆபாசத்தின் உச்சத்தில் இருக்கும் இவரது வீடியோக்கள் இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இலக்கியா பெயரை பயன்படுத்தி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள ஒரு கும்பல், இலக்கியா பெயரில் போலி டிக்டாக் அக்கவுண்ட் ஒன்றை ஆரம்பித்து, இலக்கியாவுடன் விடிய விடிய சேட் செய்யலாம் என்றும் கூறி பணம் பறித்து வருவதாகவும், இதனை நம்பி ஒரு சிலர் ஐயாயிரம் பத்தாயிரம் பணம் கட்டி ஏமாந்துள்ளதாகவும் தெரிகிறது

இது குறித்து தகவல் அறிந்த இலக்கியா, தான் அவ்வாறு பணம் கேட்க வில்லை என்றும் தன்னுடைய பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் பணம் பறித்து வருவதாகவும் அதனை நம்பி யாரும் பணம் கட்ட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

திமுக கழகத்தின் அடுத்த பொதுச்செயலாளர் துரைமுருகன்!!!

திமுகவின் பொதுச் செயலாளராக 1977 முதல் பதவி வகித்த பேராசிரியர் அன்பழகன் கடந்த 7 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவை யொட்டி திமுகவின் அடுத்த பொதுச்

விஜய்சேதுபதியின் 'மாஸ்டர்' பேச்சுக்கு காயத்ரி ரகுராம் கண்டனம்!

நேற்று நடைபெற்ற 'மாஸ்டர்' இசை வெளியிட்டு விழாவில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பேசியபோது, கொரோனா குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்றும்,

கொரோனாவால் பாதிப்பு அடைந்த ரஜினி, அஜித், சிம்பு படங்கள்!

உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் கடந்த சில நாட்களாக ஆட்டுவித்து வருகிறது.

கொரோனா தடுப்பு; கேரளாவின் அசத்தலான புதிய திட்டம்!!! 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்து இருக்கிறது. கேரளா

கொரோனா வைரஸ் எதிரொலி: முக்கிய தமிழ் படத்தின் ஆடியோ விழா ரத்து

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ள ஒருசிலருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இருப்பினும்