பகத் பாசில், ரானா கேரக்டர்கள்.. செகண்ட் சிங்கிள் ரிலீஸ்.. அடுத்தடுத்து வரும் 'வேட்டையன்' அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வரும் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது.
கடந்த சில நாட்களில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வரும் நடிகர்களின் கேரக்டர்கள் பற்றிய அறிவிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, பகத் பாசில், பேட்ரிக் எனும் கேரக்டரில், ராணா, நடராஜ் என்ற கேரக்டரில் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை, செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக கூறப்பட்டுள்ளது. ‘வேட்டையன்’ படத்தின் அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவருவதால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Target locked 🎯 VETTAIYAN 🕶️ is set to hunt in cinemas worldwide from OCTOBER 10th, 2024! 🗓️ Superstar 🌟 as Supercop! 🦅
— Lyca Productions (@LycaProductions) August 19, 2024
Releasing in Tamil, Telugu, Hindi & Kannada!#Vettaiyan 🕶️ @rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/WJi2ZvpX8Z
Get ready to enjoy the vibrant energy of #FahadhFaasil as PATRICK 🎭 in VETTAIYAN 🕶️ Brace yourself for an intriguing character! 🤩#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions… pic.twitter.com/DiZgzWUeH2
— Lyca Productions (@LycaProductions) September 18, 2024
Meet the formidable force in VETTAIYAN 🕶️ Introducing @RanaDaggubati as NATRAJ 🔥 Get set to witness a gripping performance! 💥#Vettaiyan 🕶️ Releasing on 10th October in Tamil, Telugu, Hindi & Kannada!@rajinikanth @SrBachchan @tjgnan @anirudhofficial @LycaProductions… pic.twitter.com/H8QEhEwqgq
— Lyca Productions (@LycaProductions) September 18, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments