தாலிய கழட்டி வீசிட்டு போ.. ஆதிரைக்கு ஆறுதல் சொன்ன மக்கள்

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை சத்யா. இந்தத்தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாவதை அடுத்து நடிகை சத்யா அவர்கள் நமக்கு ஒரு நேர்காணல் ஒன்றை அளித்தார். சமுதாயத்தில் இன்னமும் கட்டாய திருமணங்கள் நடக்கிறது இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன ? என்ற கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு நடிகை சத்யா அவர்கள் கண்டிப்பாக கட்டாய திருமணங்கள் நடக்க கூடாது அதை நாம் தடுக்க வேண்டும் .

அந்த காட்சியை நடிக்கும் போதே எனக்கு கஷ்டமாக இருந்தது அது உண்மையாலும் ஒரு பெண்ணுக்கு நடப்பதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று கூறினார் . பிறகு கோவிலுக்கு வந்த மக்களிடம் தான் எதிர்நீச்சல் தொடரில் எப்படி நடிக்கிறேன் என்பதை பேட்டி எடுப்பதை போன்று கேட்டு தெரிந்து கொண்டார்.

More News

சூது கவ்வும் படம் மாதிரி தான் தமிழ் படம் எடுப்பேன் - ஜெய ஜெய ஜெய ஜெய ஹே இயக்குனர் விபின் தாஸ்

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

காஷ்மீர் அழகா? சாய் பல்லவி அழகா? வைரலாகும் க்யூட் புகைப்படங்கள், வீடியோ..!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்

அரசியலுக்கு வரும் முன்பு ராகுல் காந்தி பாணியில் ஒரு பயணம்..? விஜய்யின் மாஸ் திட்டம்..!

தளபதி விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அவரது விஜய் மக்கள் இயக்கம் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று

மும்பை விமான நிலையத்தில் 'காவாலா' பாட்டுக்கு டான்ஸ் ஆடிய தமன்னா.. செம்ம வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'காவாலா' என்ற பாடல் சமீபத்தில்

17 வருடங்களில் 100 படங்கள்.. ஜிவி பிரகாஷின் 100வது படத்தில் மாஸ் கூட்டணி..!

தமிழ் திரையுலகின் இசை அமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ் கடந்த 2006 ஆம் ஆண்டு வசந்த பாலன் இயக்கிய 'வெயில்' என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில்