சீரியல் விட்டே போயிடலாம்னு நினைச்சேன் - நடிகை சத்யா

  • IndiaGlitz, [Tuesday,July 11 2023]

எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை சத்யா. இந்தத்தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாவதை அடுத்து நடிகை சத்யா அவர்கள் நமக்கு ஒரு நேர்காணல் ஒன்றை அளித்தார். இந்த எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்ற கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு நடிகை சத்யா அவர்கள் நான் தனியார் நிகழ்ச்சிகள் மற்றும் சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி கொண்டிருந்தேன் .

அப்போது எனக்கு தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் வாய்ப்புகள் வர தொடங்கியது அப்போது தான் எனக்கு இந்த எதிர்நீச்சல் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார் . உங்கள் கதாபாத்திரத்திற்கு முதலில் எதிர்மறை கருத்துக்கள் வந்தது அதை எப்படி எதிர்கொண்டீர்கள் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் இந்த தொடரில் நடிப்பதை விட்டே போய் விடலாம் என்று நினைத்தேன் . பிறகு மக்கள் என்னை ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது என்று பதில் கூறினார்.

More News

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இயக்குனரா? இன்று மாலை அறிவிப்பு..!

தமிழ், தெலுங்கு  மட்டுமின்றி பாலிவுட்டிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பதும் சில படங்களில் வில்லனாகவும் சில படங்களில் நாயகனாகவும் நடித்து வரும் அவர் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த

ஹாலிவுட்டில் தயாராகும் தென்னிந்திய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. மாஸ் தகவல்..!

தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் ஹாலிவுட்டில் உருவாக இருப்பதாகவும் அதில் முதல் பாகத்தில் நடித்த தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும்

60 வயதில் திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி… மனைவியுடன் சுற்றுலா புகைப்படம்!

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவருடைய மனைவியுடன் சுற்றுலா சென்றிருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில்...

என் மனைவிக்கு தமிழில் கெட்டவார்த்தை தெரியும்: 'எல்ஜிஎம்' ஆடியோ விழாவில் தோனி கலகல பேச்சு..!

தோனி தயாரித்த 'எல்ஜிஎம்' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் நேற்று சென்னையில் நடந்த நிலையில் அதில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி தோனி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தோனி ஜாலியாக பேசினார்.

'நான் என்ன காரா? பைக்கா? பழகி பார்த்து ஓகே சொல்வதற்கு? 'எல்ஜிஎம்' டிரைலர்..!

தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, விஜே விஜய் நடிப்பில் உருவான 'எல்ஜிஎம்' படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.