'எதிர்நீச்சல்' சீரியல் நடிகையா இவர்? சிவப்பு காஸ்ட்யூமில் செம்ம கிளாமர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகை ஒருவர் தாய்லாந்து கடற்கரையில் கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
சன் டிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் மதுமிதா என்பதும் இவரது கேரக்டர் தான் அந்த சீரியலின் முதுகெலும்பாக இருந்து வருகிறது என்பதும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்நிலையில் மதுமிதா சமீபத்தில் தாய்லாந்து சென்ற நிலையில் அங்குள்ள பீச்சில் சிவப்பு கலர் கிளாமர் உடையணிந்து எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
மதுமிதாவின் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இந்த புகைப்படங்களுக்கு லைக் வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
’எதிர்நீச்சல்’ சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் குடும்பப்பாங்காக நடித்திருந்த மதுமிதா, திடீரென கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அதை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments