'எதிர்நீச்சல்' ஆதி குணசேகரன் கேரக்டருக்கு 3 பேர் பரிசீலனை.. யாருக்கு கிடைக்கும் வாய்ப்பு..!

  • IndiaGlitz, [Friday,September 15 2023]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் ஜி மாரிமுத்து திடீரென காலமாகிவிட்ட நிலையில் அவரது கேரக்டரில் நடிப்பது யார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

ஏற்கனவே வேல ராமமூர்த்தியிடம் சீரியல் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் அவர் திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால் இந்த வாய்ப்பை ஏற்பது கடினம் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது வந்திருக்கும் தகவல்படி ராதாரவி, பசுபதி மற்றும் இளவரசு ஆகியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இருந்த மூவரில் பசுபதி இந்த சீரியலில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிப்பது யார் என்பது குறித்த தகவலை சன் டிவி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

லண்டன் மாப்பிள்ளையை திருமணம் செய்யும் தமிழ் நடிகை.. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்..!

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த நடிகை லண்டன் மாப்பிள்ளையை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  

சோனியா அகர்வாலை மறக்காமல் டேக் செய்த செல்வராகவன்.. ரசிகர்கள் ஆச்சரியம்..!

இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் முன்னாள் மனைவி சோனியா அகர்வாலை டேக் செய்திருந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

'மார்க் ஆண்டனி' படம் பார்க்க சென்ற தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி..!

விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான  'மார்க் ஆண்டனி' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில்

செல்லத்துக்கு இந்த கேம் கூட புரியல.. மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் ஓவியா..!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் நடிகை ஓவியா. முதன்முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கப்பட்டது

'இப்படி ஒரு மருமகன் கிடைக்க கொடுத்து வச்சுருக்கணும்'.. நயன் அம்மாவை வாழ்த்தும் நெட்டிசன்..!

நடிகை நயன்தாராவின் அம்மா  தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து பதிவில்  'இப்படி ஒரு மருமகன் கிடைக்க