ஈரோடு மகேஷின் மனைவி சன் டிவி பிரபலமா? வைரலாகும் குடும்ப புகைப்படம்!

விஜய் டிவி பிரபலங்களில் ஒருவரான ஈரோடு மகேஷ் மனைவி சன் டிவி பிரபலம் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவியில் ’அசத்த போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியராக அறிமுகமான ஈரோடு மகேஷ், பின்னர் விஜய் டிவியில் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சிக்கு நடுவரானார். அதுமட்டுமின்றி பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர், பட்டிமன்ற பேச்சாளர் என பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய இளைஞர்களை ஊக்குவிக்கும் பேச்சு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு மகேஷ் தொகுப்பாளினி ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீதேவி சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு அமிழ்தா என்ற மகன் உள்ளார் என்பதும் தனது வெற்றிக்கு தனது தாய், மனைவி மற்றும் மகள் ஆகிய மூன்று பெண்கள் தான் காரணம் என அடிக்கடி ஈரோடு மகேஷ் பட்டிமன்றத்தின் பொது பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஈரோடு மகேஷின் குடும்ப புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இந்த தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 

More News

நான் உலகின் மிக அழகிய பெண் இல்லை: திருமண தி்னத்தில் தமிழ் நடிகையின் உணர்ச்சிகரமான பதிவு!

நேற்று திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகை ஒருவர் நான் உலகின் அழகிய

மக்களின் இதயங்களை வெல்வோம்: 'பனாரஸ்' நாயகன் ஜையீத் கான் நம்பிக்கை

''இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். 'பனாரஸ்' படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்'' என 'பனாரஸ்' படத்தின் மூலம் கதையின் நாயகனாக

'நம்ம குடும்பத்துக்கு அதெல்லாம் ஒத்து வராதும்மா': 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' டிரைலர்

 பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்த 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் தீபாவளி தினத்தில் இந்த படத்தின்

தாத்தாவுடன் தீபாவளி கொண்டாட்டம்: ரஜினி பேரன்களின் மாஸ் புகைப்படங்கள்!

 இந்தியா முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப் பட்டது என்பதும் பிரதமர் மோடி உள்பட பல அரசியல்வாதிகளும், ரஜினி, கமல் உள்பட பல திரையுலக பிரபலங்களும் தீபாவளி வாழ்த்துக்களை

'தேவர் மகன்' போஸில் கமல்ஹாசன்: அக்சராஹாசன் வெளியிட்ட மாஸ் புகைப்படம்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடித்த 'தேவர் மகன்' திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து இருப்பது போன்றும் அவர் அருகில் கமல்ஹாசன்