'எந்திரன்' 'விஸ்வரூபம்' படங்களுடன் கனெக்சன் ஆன 'சீயான் 60'

  • IndiaGlitz, [Friday,March 26 2021]

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பதும் இப்போதைக்கு ‘சீயான் 60’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தில் சிம்ரன் மற்றும் வாணிபோஜன் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்து வருகின்றனர் என்பதும் மேலும் இந்த படத்தில் இணைந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்தது என்பது தெரிந்ததே.

சந்தோஷ் நாராயணன் இசையில் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் தற்போது சவுண்டு எஞ்ஜினியராக குணால் ராஜன் என்பவர் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே ரஜினிகாந்த் நடித்த’எந்திரன்’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ’விஸ்வரூபம்’ உள்பட திரைப்படங்களில் சவுண்ட் என்ஜினியராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை, கோவா, டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மநீம-த்திற்கு பிரச்சாரம் செய்த ராதிகா...சித்தி என அழைத்த  சிறுவர்கள்...!

கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவாக  வாக்குகள் திரட்டிய ராதிகாவை, சித்தி என்று சிறுவர்கள் அன்போடு அழைத்துள்ளனர்.

கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் நடிகருக்கு கொரோனா: வைரல் புகைப்படம்

கின்னஸ் சாதனை புரிந்த தமிழ் நடிகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் 

குளுகுளு சூரிய அஸ்தமனம், குட்டி உடை: ஷிவானியின் வேற லெவல் புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் தொலைக்காட்சி நடிகையுமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டே அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள்

மேலிடத்திலிருந்து வந்த முக்கிய அசைன்மெண்ட்...!பிரியங்கா காந்தி தமிழகம் வருகை...

தமிழகத்திற்கு காங்கிரஸ் சார்பாக பிரச்சாரம்  செய்ய, பிரியங்கா காந்தி வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த ஆர்ஜேவா? அப்ப சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே