எது எது எங்கே போய் சேரணுமோ, அது அது அங்கே போய் சேருகிறது.. பிக்பாஸ் வீட்டுக்கு வந்த அனன்யா..!

  • IndiaGlitz, [Tuesday,January 09 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரத்தின் எபிசோடுகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் ஏற்கனவே எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் பிக் பாஸ் வீட்டிற்குள் அனன்யா வருகிறார்.

அவர் வந்தவுடன் தான் இருந்த குரூப்பான மாயா குரூப் உடன் தான் செல்கிறார் என்பதும் மாயா, விஜய் வர்மாவுடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிகிறது.

இதனை அடுத்து விஷ்ணு ’அனன்யா வந்தவுடன் நம்முடன் சரியாக பேசவில்லை, மாயா உடன் தான் பேசுகிறார்’ என்று சொல்ல அதற்கு மணி ’எது எது எங்கே போய் சேரணுமோ, அது அது அங்கே தான் சேருகிறது. என்னதான் குரூப்பிசம் இல்லை என்றாலும் இங்கே குரூப்பிசம் இருப்பது தெளிவாக தெரிகிறது’ என்று கூறினார்.

அதேபோல் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் மற்ற போட்டியாளர்களும் மீண்டும் குரூப்பாக இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த சீசனே குரூப்பிசம் சீசன் என்றுதான் பார்வையாளர்களால் அழைக்கப்பட்டு வருகிறது.

More News

'கேப்டன் மில்லருக்கு பிறகு 3 படங்கள்.. அருண் மாதேஸ்வரனின் அடுத்தடுத்த புரொஜக்ட்கள் என்னென்ன?

 தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அருண் மாதேஸ்வரன் இயக்கும் அடுத்தடுத்த புரொஜக்ட்கள்

'லியோ' படத்திற்கு கிடைத்த ஒத்துழைப்பு.. அரசுக்கு 2 மாதம் கழித்து நன்றி சொன்ன தயாரிப்பாளர்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியான நிலையில் இரண்டு மாதம் கழித்து தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்திற்கு

விசித்ராவுக்கு வைக்கப்பட்ட வெல்கம் பார்ட்டி.. டைட்டில் வின்னர் பங்கேற்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 95 நாட்களுக்கும் மேலாக விளையாடி சாதனை செய்த விசித்ராவுக்கு வெல்கம் பார்ட்டி வைக்கப்பட்ட நிலையில் இந்த பார்ட்டியில் பிக் பாஸ் சீசன் 2 டைட்டில் வின்னர் ரித்விகா கலந்து கொண்ட

அர்ச்சனா ஆர்மி கேள்விப்பட்டிருப்போம்.. இந்தியன் ஆர்மியில் உள்ளவரே பாராட்டிய வீடியோ வைரல்..!

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அவர்களுடைய ரசிகர்கள் ஆர்மி ஆரம்பிப்பது, தங்களுக்கு விருப்பத்திற்குரிய போட்டியாளர்கள் பெயரில் ஆரம்பிக்கும் ஆர்மியில் அவருடைய புகழை பரப்புவது ஆகியவை நாம்

இந்த கடலில மீனைவிட அதிகமாக கத்தியும் ரத்தமும் கொட்டிக்கிடக்கு.. அதனால தான் இது செங்கடல்: 'தேவரா' டீசர்..!

கடலுக்கு அடியில் நடக்கும் கத்தி சண்டையால் கடல் ரத்தத்தால் செங்கடலாக மாறும் காட்சிகள் கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் நடித்த 'தேவரா' திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.