ஆர்மி கேண்டினுக்குள் நுழைந்த காட்டு யானை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மேற்குவங்கத்தில் ராணுவ கேண்டீனுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை விரட்டியடிக்கப்பட்டது. சிலபாடா வனப்பகுதியை ஒட்டியுள்ள ஹசிமாராவில் ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் உள்ளது.
அந்த கேண்டீனுக்குள் காட்டு யானை ஒன்று அண்மையில் திடீரென புகுந்தது. கேண்டீனுக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த யானை, அங்கிருந்த டேபிள்களையும், சேர்களையும் துதிக்கையால் தூக்கி வீசியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த கேண்டீன் ஊழியர்கள், நெருப்பை காட்டி யானையை கேண்டீனில் இருந்து வெளியே விரட்டினர்ராணுவ கேண்டீன் ஊழியர் ஒருவரால் இந்த காட்சி செல்போனில் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சி, சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
From back home today. The jumbo just walked into the Hashimara Army Canteen... and it was complete madness. pic.twitter.com/4v8sgPjSbh
— Ananya Bhattacharya (@ananya116) November 30, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments