Home »
Headline News »
ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு. முடிவுக்கு வருகிறது தமிழக அரசியல் குழப்பம்
ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு. முடிவுக்கு வருகிறது தமிழக அரசியல் குழப்பம்
Thursday, February 16, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக ஆளுனர் அழைப்பின் பேரில் சற்று முன்னர் அதிமுக சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நான்கு அமைச்சர்களுடன் ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்து ஆலோசனை பெற்ற நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுனர் அழைத்துள்ளார். இதனால் கூவத்தூரில் உள்ள பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
பதவியேற்புக்கு பின்னர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுனர் அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளது.
எனவே இதனையடுத்து இன்று மாலை முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
- logoutLogout
Login to post comment