எதிர்க்கட்சி தலைவரை விமர்சனத்தால் தாக்கிய தமிழக முதல்வர்! அதிரும் வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,March 18 2021]

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அதிமுக, திமுக, மநீக, அமமுக, நாம் தமிழர் கட்சி என்று ஐந்து கட்ட போட்டி நிலவிவருகிறது. இந்நிலையல் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக மக்களுக்காக கொண்டு வந்த நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வருகிறார்.

மேலும் எதிர்க்கட்சி செய்யத் தவறிய சில விஷயங்களையும் எடுத்துக் கூறி வருகிறார். அத்தகைய விமர்சனங்களில் காவிரி மேலாண்மை வாரியம் முக்கிய இடம் பெறுகிறது. அதே போல தற்போது தேர்தல் அறிக்கையாகக் கொண்டு வந்து இருக்கும் தேர்தல் அறிவிப்பு குறித்தும் அவர் விமர்சனம் செய்து வருகிறார். மேலும் இந்தப் பிரச்சாரங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டு வந்தது குறித்தும் அவர் பெருமையோடு தெரிவித்து கொண்டுள்ளார்.

இத்தகைய விமர்சனங்களைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தொடர்ந்து மக்களிடம் சில தவறான கருத்துகளை பரப்பி வருகிறது. அப்படி இல்லாமல் அதிமுக நல்ல ஆட்சியைத்தான் மக்களுக்கு தந்து இருக்கிறது. மேலும் திறமையான ஆட்சியைத் தருவதற்காகத்தான் தேர்தலில் தீவிரம் காட்டி வருகிறது என்றும் அவர் விளக்கம் தந்துள்ளார்.

More News

தேர்தல் அறிக்கையால் பிரச்சாரக் களத்தில் தொடர்ந்து பாராட்டப் படும் தமிழக முதல்வர்!

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை அதிமுக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

குறை சொல்ல ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்: ஷிவாங்கியின் ஆதங்கத்திற்கு காரணம் என்ன?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் செல்லப்பிள்ளை என்று கூறப்படும்

தோல்வி காரணமாக இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை… சோகச் சம்பவம்!

பாலிவுட்டில் எடுக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் “டங்கல்“. இத்திரைப்படம் உண்மையைக் கதையை தழுவி எடுக்கப்பட்டது

கமல் கட்சிதான் 'ஏ' முதல் 'இசட்' வரையிலான பாஜக டீம்: தமிழ் நடிகர்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை பாஜகவின் 'பி'டீம் என திமுக உள்பட ஒருசில கட்சிகள் கூறிவரும் நிலையில் சமீபத்தில் கட்சி ஆரம்பித்த தமிழ் நடிகர் ஒருவர் ஏ முதல் இசட் வரையிலான டீம் கமல் கட்சி தான்

கட்டணம் ரூ.100 மட்டுமே: ஏஜிஎஸ் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

தளபதி விஜய் நடித்த 'பிகில்' உள்பட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் என்பது தெரிந்ததே. இந்த நிறுவனம் தயாரிப்பு மட்டுமின்றி பல திரைப்படங்களை