விஜய் சார் டென்சன் ஆகிட்டார் - ECR சரவணன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சென்னை புறநகர் தலைவர் ECR Saravanan அவர்கள் நமக்கு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார் . அதில் ECR Saravanan அவர்களிடம் விஜய் அவர்கள் எப்போது அரசியலுக்கு வருவார் அவர் வந்தால் என்ன மாற்றம் நடக்கும்? என்று கேட்கப்பட்டது .
அதற்கு ECR Saravanan அவர்கள் "அவர் அரசியலுக்கு வரும் போது தான் அது தெரியும் ,ஆக்ரோஷம்மற்றும் சந்தோஷம் நிறைய இருக்கு ஆனால் அதை சொல்லக்கூடிய நேரம் இது கிடையாது தளபதி அவர்கள் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அப்போது பதில் சொல்வோம் " என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com