💰வீட்டில் பணம், செல்வம்,அதிர்ஷ்டம் வந்து சேர எளிய முறைகள்.!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொழில் மற்றும் வியாபாரத்தை மேம்படுத்த, வாழ்வில் செல்வ வளத்தை அதிகரிக்க யார்தான் விரும்ப மாட்டார்கள்? அதிர்ஷ்டத்தை கையில் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விகளுக்கான விடைகளை பிரபல ALP ஜோதிடர் ஶ்ரீகுரு. பத்மா மகாலிங்கம் அவர்கள் ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜோதிடர் பத்மா மகாலிங்கம் அவர்கள் வியாபாரம் லாபகரமாக செய்ய, பணவரவை அதிகரிக்க, வீட்டில் அதிர்ஷ்டத்தை நிலைபெறச் செய்ய என பல்வேறு யோசனைகளை வழங்கியுள்ளார். ஜன வசியம் பெறுவது எப்படி, அதிர்ஷ்டம் வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள் யாவை போன்ற விஷயங்களையும் அவர் விளக்கியுள்ளார்.
மேலும், அதிர்ஷ்டத்தை தரும் செடிகள், 2024ல் ஜாக்பாட் அடிக்க போகும் ராசிகள், செல்வ வளத்தை பெருக்கும் கோவில்கள், அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் எண்கள் என பல சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் பகி️ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து உங்கள் வாழ்வில் செல்வ செழிப்பையும், அதிர்ஷ்டத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com
Comments