close
Choose your channels

அட்லி உதவியாளர் இயக்கத்தில் துல்கர் சல்மான்.. நாயகி இந்த பிரபலமா?

Wednesday, August 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்லியின் உதவியாளர் கார்த்திகேயன் வேலப்பன் என்பவர் இயக்க இருக்கும் திரைப்படத்தில் துல்கர் சாமான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே அட்லியின் உதவியாளர்கள் சிலர் திரைப்படங்கள் இயக்கி வரும் நிலையில் தற்போது கார்த்திகேயன் வேலப்பன் என்பவர் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ’கோலி’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி ஆக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே துல்கர் சல்மான் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகிய இருவரும் ஒரு மலையாள திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ள நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment