ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் உதவிய தல அஜித்!

  • IndiaGlitz, [Thursday,January 28 2021]

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நினைவாக நேற்று மெரினாவில் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஜெயலலிதா வாழ்ந்த வீடான வேதா நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்

அதன் பின்னர் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலை திறப்பு விழாவிலும் அவர் கலந்து கொண்டார். இந்த சிலையை திறந்து வைத்துப் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அவர் அறிவித்தார்

இந்த நிலையில் சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெண்கலச்சிலை திறப்பில் நடிகர் அஜித் உதவியுடன் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்த ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ஜெயலலிதா சிலை திறப்பு விழாவில் நடிகர் அஜித்தும் ஒரு விதத்தில் உதவி செய்துள்ளதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்
 

More News

அமேசானில் சென்சார் கட் இல்லாத 'மாஸ்டர்? 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியானது என்பதும் இந்த படம் இரண்டே வாரங்களில் உலகம் முழுவதும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து

மனைவி பிரிந்து சென்றதால்… 18 பெண்களை கொலை செய்த கொடூரச் சம்பவம்!

ஹைத்ராபாத்தில் தன்னுடைய மனைவி பிரிந்து சென்றால் துக்கம் தீராக ஒரு நபர் தொடர்ந்து 18 பெண்களை கொடூரமாக கொலை செய்து இருப்பது கடும்

அஜித், விஜய் பட இயக்குனரின் மகனை ஹீரோவாக்கும் கே.எஸ்.ரவிகுமார்!

பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் தான் இயக்கிய பல திரைப்படங்களில் புதுமுகங்களை அறிமுகம் செய்துள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது தான் தயாரிக்க இருக்கும் 'கூகுள் குட்டப்பன்'

ரஹானேவை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்… கூடவே வைரலாகும் ஸ்மைலி போட்ட ஜெர்சி!

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

அதிமுக தொண்டர்களைப் திடீரென பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து: ஏன் தெரியுமா?

முன்னாள் திமுக தலைவர் மு கருணாநிதியின் நெருங்கிய நண்பரும் பல ஆண்டுகளாக திமுகவின் ஆதரவாளராக இருந்து வருபவருமான கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் திடீரென