close
Choose your channels

கமல்ஹாசனுக்கு சீனியர் ஆகிறார் பிரபல நடிகர்

Saturday, December 24, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'சபாஷ் நாயுடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரியில் அமெரிக்காவில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு முன்னணி மலையாள நடிகர் இணைந்துள்ளார். மோகன்லாலின் 'த்ரிஷ்யம்' படத்தில் ஆஷா சரத்தின் கணவராக நடித்த சித்திக் என்பவர் தற்போது 'சபாஷ்நாயுடு' படத்தில் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் 'ரா' அதிகாரியாக கமல்ஹாசன் நடித்து வருவதாகவும், அவருக்கு சீனியர் அதிகாரியாக சித்திக் நடித்து வருவதாகவும் செய்திகள் உறுதி செய்துள்ளன,.

சித்திக் ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கெளதம் கார்த்திக் நடித்து வரும் 'ரங்கூன்' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment