இனிமேல் தான் பூகம்பம் வெடிக்கும்: டாக்டர் கமலா செல்வராஜ் எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை வெறும் டெம்ப்ரேச்சர் மட்டும் செக் செய்துவிட்டு இந்தியர்கள் என்ற எண்ணத்தில் உள்ளெ விட்டுவிட்டோம், இனிமேல் தான் பூகம்பம் வெடிக்கும், நம்மை கடவுள் தான் இனி காப்பாற்ற வேண்டும் என்று பிரபல டாக்டர் கமலா செல்வராஜ் அவர்கள் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

இப்போது கலிகாலம் ஆரம்பித்துவிட்டது. கல்கி அவதாரம் எடுப்பதற்கு பதிலாக கொரோனா அவதாரம் எடுத்திருக்கிறார். 400 வருஷத்துக்கு முன்னாடியே ஒரு சித்தர் சொல்லியிருக்கிறார். பாம்பை மனிதன் எப்போது சாப்பிடுகிறோனா அப்போது முதல் மனிதனுக்கு அழிவுதான் என்று. ஒருவேளை அது நிஜம்தான் போல இருக்குது.

சீனாவில் கொரோனா ஆரம்பித்தாலும் அவர்கள் தற்போது கண்ட்ரோலுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் மற்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. நம்ம அரசாங்கம் நிறைய செய்கிறது. ஆனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களை இந்தியர்கள் என்று கூறி உள்ளே விட்டுவிட்டார்கள். விமான நிலையத்தில் இரண்டு வாரங்கள் அவர்களை தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். யாரும் தனிமைப்படுத்தலை சரியாக கடைபிடிக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்களால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் தான் பூகம்பம் வெடிக்கும். என்ன பண்ண போகிறோம் என்று தெரியவில்லை. இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று டாக்டர் கமலா செல்வராஜ் கூறியுள்ளார்.

 

More News

உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? த்ரிஷா, நயன்தாரா பட நடிகை ஆவேசம்

கொரோனா வெளியே தீவிரமாக பரவி கொண்டிருக்கும் நிலையில் ஏன் நீங்கள் வெளியே போகிறீர்கள் என்றும், நீங்கள் வெளியே போனால் கொரோனா உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும்...

3 மாதத்திற்கு 5 கிலோ அரிசி இலவசம்: மற்றும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன் 

இன்று நாட்டு மக்களிடையே பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அவை பின்வருவன்:

கொரோனா: நேரத்தைப் பயனுள்ளதாக்க குடும்பத்தோடு மண்டலா ஓவியம் வரைந்து மகிழுங்கள்!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உலகம் முழுவதுமே முடங்கி கிடக்கிறது. இந்த நேரத்தை உங்கள் வீட்டுக்குள் இருந்துதான் செலவழித்தாக வே

சோசியல் டிஸ்டன்ஸ் புரியலையா..?! ஈரோடு மக்களை பாருங்கள்.

அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு வெளியில் சென்றாலும் மற்றவர்களிடமிருந்து விலகி இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். நிச்சயம் இந்த நிலைமை மாறும்.

சூழ்நிலையை பார்த்தால் ஏப்ரல் 9ல் நடக்காது போல் தெரிகிறது: யோகிபாபு

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திடீரென திருமணம் செய்தார். அவருடைய குலதெய்வம் கோவிலில் அவருடைய நெருங்கிய உறவினர்கள்