நெடுவாசல் போராட்ட மாணவர் குபேரன் ஜாமீனில் விடுதலை

  • IndiaGlitz, [Wednesday,July 26 2017]

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பட்டத்திற்கான மாணவர் குபேரன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
கதிராமங்கலம் பிரச்சனை தொடர்பாகவும், மீத்தேன் திட்டத்தை கைவிட கோரியும் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாணவர்களுக்கு குபேரன் தனது பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்ததே அவர் கைது செய்யப்பட்டதற்கு காரணமாக கூறப்பட்டது.
இந்த நிலையில் குபேரன் சற்று முன்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சிதம்பரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

More News

அடுத்த வார தலைவர் போட்டியில் ஜூலி: அதிர்ச்சியில் நேயர்கள்

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் தலைவருக்கான போட்டி நடைபெற்று அதில் வெற்றி பெறுபவர் தலைவராக நியமனம் செய்யப்படுவது வழக்கம். இதுவரை சினேகன், காயத்ரி, கணேஷ், வாசு, மீண்டும் சினேகன் ஆகியோர் தலைவர்களாக இருந்துள்ளனர்...

காயத்ரி மீது திடீர் கரிசனம் ஏன்? சில சந்தேகங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஜூலி எந்த அளவுக்கு வில்லித்தனம் செய்கின்றாரோ அவருக்கு கொஞ்சமும் சளைத்தவர் அல்ல காயத்ரி. அவர் பேசிய ஒரு வார்த்தை ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி போராட்டம் நடத்தும் அளவுக்கு சென்றது...

வைகோவை கட்டியணைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த துரைமுருகன்

அரசியலில் கருத்துவேறுபாடு அதிகம் இருந்தாலும் பொது இடத்தில் சந்திக்கும்போது நாகரீகமாக நடந்து கொள்ளும் அரசியல்வாதிகள் பலர் உண்டு. அவ்வாறான சந்திப்பில் நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடப்பதுண்டு. அந்த வகையில் அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்த கவிகோ அப்துல்ரஹ்மான் அவர்களின் இரங்கல் கூட்டத்தில் நடந்தது...

மலையாள நடிகை பாலியல் வழக்கு: காவ்யா மாதவனிடம் போலீசார் விசாரணை

பிரபல மலையாள நடிகை ஒருவரின் பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உங்களை ஏமாத்திக்கிட்டே இருக்காங்க! காயத்ரியிடம் கண்ணீர் விட்ட ஓவியா

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முடிவில் காயத்ரி மற்றும் ஓவியா இருவரும் பிக்பாஸ் வீட்டில் உள்ள கன்பெஃக்ஷன் அறைக்கு சென்று பிக்பாஸ் அறிவுரையின்படி சமாதானம் ஆனார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...