'என்னை படிச்சா பாஸ் ஆக மாட்ட..' கவர்ச்சி லுக்கில் அறிவுரை கூறிய நடிகை!
- IndiaGlitz, [Tuesday,January 03 2023]
பிரபல கவர்ச்சி நடிகை ’என்னை படித்தால் உனக்கு பட்டம் கிடைக்காது’ என்ற அறிவுரையுடன் கூடிய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
பாலிவுட் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான பூனம் பாண்டே தனது சமூக வலைத்தளத்தில் அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார் என்பதும் அவரது ஒவ்வொரு புகைப்படமும் வீடியோவும் லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கும் என்பதும் தெரிந்ததே.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீண்டநாள் காதலரான சாம் பாம்பே என்பவரை பூனம் பாண்டே திருமணம் செய்த நிலையில், திருமணத்திற்கு பின்னரும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் பூனம் பாண்டே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ’என்னை படித்தால் நீ பட்டம் பெற மாட்டாய்’ என்று அறிவுரை பதிவு செய்து அதில் தனது பிளாக் அண்ட் வொயிட் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. குறிப்பாக நான் பாஸ் ஆகாவிட்டாலும் பரவாயில்லை உன்னை படிக்க தான் போகிறேன்’ என்றும் ’நான் ஏற்கனவே படித்து பட்டம் பெற்று விட்டேன்’ என்றும் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.