திமுக தலைவர் கருணாநிதி காலமானார்

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

 

திமுக தலைவர் மு.கருணாநிதி காலமானார். கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி இன்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

கருணாநிதியின் மறைவை காவேரி மருத்துவமனையின் அறிக்கை உறுதி செய்துள்ளது. கருணாநிதியின் மறைவை அடுத்து தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More News

நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற திட்டமிட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையரங்குகள் மூடல்: நாளைய காட்சிகளும் ரத்து

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை சற்றுமுன் வெளியானதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அசாதாரணமான நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வருடன் தலைமைச்செயலாளர் திடீர் சந்திப்பு: டிஜிபியின் முக்கிய உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து பின்னடைவில் இருந்து வரும் நிலையில் தமிழக டிஜிபி முக்கிய உத்தரவு ஒன்றை சற்றுமுன் பிறப்பித்துள்ளர்.

இன்னும் அரை மணி நேரத்தில் கருணாநிதி குறித்த மருத்துவ அறிக்கை: பரபரப்பில் தமிழகம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக நேற்று மாலை செய்தி வந்ததில் இருந்தே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரபரப்பில் உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது