சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏ. பெரும் பரபரப்பு
Saturday, February 18, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
ரகசிய வாக்கெடுப்பு என்பதில் ஓபிஎஸ் அணி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் உறுதியாக இருப்பதால் இன்று வாக்கெடுப்பு நடத்த முடியாத சூழ்நிலை சட்டமன்றத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திமுக உறுப்பினர்களின் கோஷங்களுக்கு பல பழனிச்சாமி ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்களும் எதிர்ப்பு தெரிவிக்காததால் வேறு வழியின்றி சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில் கு.க.செல்வம் உள்பட ஒருசில எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து சட்டமன்றத்திற்குள்ளேயே போராட்டம் செய்தனர். அதுமட்டுமின்றி பேரவை செயலரின் முக்கிய பேப்பர்கள் கிழிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments