பாராளுமன்ற தேர்தல் 2024: திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்.. முழு விவரங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் 21 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில் அந்த 21 தொகுதிகள் என்னென்ன? அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்த விவரங்கள் இதோ:
1. வடசென்னை - கலாநிதி வீராசாமி
2. தென்சென்னை - த.சுமதி (எ) தமிழச்சி தங்கப்பாண்டியன்
3. மத்திய சென்னை - தயாநிதி மாறன்
4. காஞ்சிபுரம் - ஜி.செல்வம்
5. ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
6. அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன்
7. வேலூர் - டி.எம்.கதிர் ஆனந்த்
8. தருமபுரி - ஆ.மணி
9. திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை
10. ஆரணி - எம்.எஸ்.தரணிவேந்தன்
11. கள்ளக்குறிச்சி - கே.மலையரசன்
12. சேலம் - டி.எம்.செல்வகணபதி
13. ஈரோடு - கே.இ.பிரகாஷ்
14. நீலகிரி - ஆ.ராசா
15. கோவை - கணபதி ராஜ்குமார்
16. பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி
17. பெரம்பலூர் - அருண் நேரு
18. தஞ்சாவூர் ச.முரசொலி
19. தேனி - தங்கத்தமிழ்ச்செல்வன்
20. தூத்துக்குடி - கனிமொழி
21. தென்காசி - ராணி
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout