திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! தூத்துகுடியில் கனிமொழி

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிகளை நேற்று அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதன் விபரம் பின்வருமாறு:

வட சென்னை - கலாநிதி வீராசாமி
தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்
மத்திய சென்னை - தயாநிதி மாறன்
ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு
காஞ்சிபுரம் - செல்வம்
தென்காசி - தனுஷ்குமார்
திருநெல்வேலி - ஞான திரவியம்
அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
மயிலாதுறை - ராமலிங்கம்
தஞ்சாவூர் - எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
தூத்துக்குடி - கனிமொழி
வேலூர் - கதிர் ஆனந்த்
தர்மபுரி - செந்தில்குமார்
திருவண்ணாமலை - அண்ணாதுரை
கள்ளக்குறிச்சி - கெளதம சிகாமணி
சேலம் - பார்த்திபன்
நீலகிரி - ஆ.ராசா
பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்
திண்டுக்கல் - வேலுசாமி
கடலூர் - டிஆர்பிஎஸ் ஸ்ரீரமேஷ்

அதேபோல் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு:

பூந்தமல்லி (தனி)- ஆ.கிருஷ்ணசாமி
பெரம்பூர் - ஆர்.டி. சேகர்
திருப்போரூர் - செந்தில் (எ) எஸ்.ஆர்.எல்.இதயவர்மன்
சோழிங்கர் - அ.அசோகன்
குடியாத்தம்(தனி) - எஸ். காத்தவராயன்
ஆம்பூர் - அ.செ.வில்வநாதன்
ஓசூர் - எஸ்.ஏ.சத்யா
பாப்பிரெட்டிபட்டி - ஆ. மணி
அரூர்(தனி) - செ. கிருஷ்ணகுமார்
நிலக்கோட்டை(தனி) - சி.செளந்தரபாண்டியன்
திருவாரூர் - பூண்டி. கே.கலைவாணன்
தஞ்சாவூர் - டி.கே.ஜி.நீலமேகம்
மானாமதுரை(தனி) - கரு.காசிலிங்கம் (எ) இலக்கியதாசன்
ஆண்டிப்பட்டி - ஏ.மகாராஜன்
பெரியகுளம்(தனி) - கே.எஸ்.சரவணகுமார்
சாத்தூர் - எஸ்.வி.ஸ்ரீனிவாசன்

More News

அதிமுக, திமுகவுக்கு மாற்று அணி: டி.ராஜேந்தர் அறிவிப்பு

தேர்தல் நேரம் என்றாலே லட்டர்பேட் கட்சிகள் கூட சுறுசுறுப்பாக இயங்கி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அதிமுக கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு,

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகாவின் ஹாட் லிப்கிஸ்: டியர் காம்ரேட்' டீசர்

பிரபல தெலுங்கு நடிகரும் தமிழில் 'நோட்டா' படத்தில் நடித்தவருமான நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த 'டியர் காம்ரேட்' என்ற திரைப்படம்

பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது பாலிவுட்டில்

ஒரே நேரத்தில் விஜய்சேதுபதியுடன் நடிக்கும் அண்ணன் - தம்பி நடிகர்கள்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பிசியாகிவிட்டார் என்பது தெரிந்ததே

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை எவை?

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றது