திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள்

  • IndiaGlitz, [Friday,March 22 2024]

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடது கம்யூனிஸ்ட், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் நிலையில் இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

 

விடுதலை சிறுத்தைகள்:

சிதம்பரம்: தொல் திருமாவளவன்

விழுப்புரம்: ரவிகுமார்

இடது கம்யூனிஸ்ட்:

திருப்பூர்: கே.சுப்புராயன்

நாகப்பட்டினம்: வை.செல்வராஜ்


மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்

மதுரை: சு வெங்கடேசன்

திண்டுக்கல்: சச்சிதானந்தம்

மதிமுக வேட்பாளர்

திருச்சி: வைகோ

காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் விவரங்கள் இதோ:

1. திருவள்ளூர்

2. கடலூர்

3, மயிலாடுதுறை

4, சிவகங்கை

5, நெல்லை

6. கிருஷ்ணகிரி

7. கரூர்

8. விருதுநகர்

9. கன்னியாகுமரி

10. புதுச்சேரி

காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.