திமுக கூட்டணியில் இறுதி பங்கீடு விவரம்: 

  • IndiaGlitz, [Tuesday,March 05 2019]

வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தமிழகத்தில் அதிமுக, திமுக என இரு கூட்டணிகள் கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் கட்சிகளின் இறுதி பங்கீடு முடிந்துவிட்டது. இதன்படி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த தற்போது பார்ப்போம்.

திமுக 20
காங்கிரஸ் 10
இந்திய கம்யூ 2
மார்க்கிஸ்ட் கம்யூ 2
விசிக 2
மதிமுக 1 (ராஜ்ய சபா தொகுதி 1)
முஸ்லிம் லீக் 1
கொங்கு மக்கள் 1
ஐ ஜே கே 1
மொத்தம் 40

அதிமுக கூட்டணியில் பாமக 7, பாஜக 5, புதிய தமிழகம் 1, புதிய நீதிக்கட்சி 1, என ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக கூட்டணியில் சேருமா? சேர்ந்தாலும் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த கூட்டணியில் புதுவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

தேமுதிக அவசர ஆலோசனைக் கூட்டம்: விஜயகாந்த் திடடம் என்ன? 

அதிமுக , திமுக, என மாறி மாறி இரண்டு கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக இன்னும் எந்த கூட்டணியில் இணையவுள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை

கீர்த்தி சுரேஷின் 3 மொழி பிரமாண்டமான படம் குறித்த தகவல் 

நடிகையர் திலகம் படத்தை அடுத்து நடிகை கீர்த்தி சுரேஷ் ஒருசில படங்களில் நடித்தாலும், அந்த படங்கள் அவரது நடிப்பை வெளிப்படுத்தும் படங்களாக இல்லாமல் இருந்தது.

ஹன்சிகாவுடன் மீண்டும் இணையும் சிம்பு 

சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்த 'வாலு திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இருவரும் இணைந்து 'வேட்டை மன்னன் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது

அஜித்தின் நேர் கொண்ட பார்வை: டைட்டில் குறித்து ஒரு பார்வை

அஜித் நடிப்பில் வினோத் இயக்கி வரும் 'தல 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில், முன் அறிவிப்பு இன்றி திடீரென நேற்று இரவு வெளியானது.

மக்கள் செல்வியாக மாறும் பிரபல நடிகை!

நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் சீனு ராமசாமி 'மக்கள் செல்வன் என்ற பட்டத்தை 'தர்மதுரை  என்ற படத்தில் நடித்தபோது கொடுத்தார் என்பது தெரிந்ததே.