தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விஜயகாந்த் தொகுதியில் பிரேமலதா!

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, அமமுக கூட்டணியில் இணைந்தது என்றும் அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் தேமுதிக வேட்பாளர் பட்டியலை அறிவித்து உள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலின்படி பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதும், விஜயகாந்த் முதல்முறையாக இந்த தொகுதியில்தான் போட்டியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் விஜயகாந்த், விஜயபிரபாகரன் மற்றும் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சற்று முன் வெளியான 60 தொகுதி தேமுதிக வேட்பாளர் பட்டியலை தற்போது பார்ப்போம்:

தேமுதிக, விஜயகாந்த், வேட்பாளர் பட்டியல்:

More News

சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் காமெடி நடிகர்: நாளை வேட்புமனு தாக்கல்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டு வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்

வீடுதேடி வரும் ரேசன், அரசு கேபிள் இலவசம்: அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

அதிமுக தேர்தல் அறிக்கை சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்

பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 'அந்நியன்' பட நடிகர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியானது என்பதும் அதில் நடிகை குஷ்பூ சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 

குஷ்பு போட்டியிடும் தொகுதி அறிவிப்பு: கமலுக்கு எதிராக போட்டியிடுபவர் யார்?

வரும் சட்டமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவார்

படைப்புகளிலும் வாழ்க்கையிலும் பேசியவர்: ஜனநாதன் மறைவு குறித்து பிரபல நடிகர்!

பிரபல இயக்குனர் ஜனநாதன் மறைவு ஒட்டுமொத்த திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இயக்குனர் ஜனநாதன் மறைவு குறித்து