க்யூட் ஸ்மைலி… “டிடி“ யின் மாஸ் புகைப்படம் வைரல்!

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்களிடையே பிரபலமானவர் திவ்யதர்ஷினி. தன்னுடைய கலகலப்பான பேச்சாலும் சிரிப்பாலும் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்ற இவரை ரசிகர்கள் “டிடி“ என்றே பாசத்தோடு அழைத்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் “ஜோடி நம்பர் 1“, “சூப்பர் சிங்கர்“, “காபி வித் டிடி“ எனப்பல வெற்றிகரமான டிவி ஷோக்களை தொகுத்து வழங்கிய இவர் ஒருசில சினிமாக்களிலும் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்ற டிடி அங்கிருந்து பல்வேறு புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்திருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதேபோல அந்தமானிற்கு சென்றபோது நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்டு இருந்தார். இந்தப் புகைப்படத்தில் டிடி-யை பார்த்த சில ரசிகர்கள் அதிர்ச்சியை வெளியிட்டு இருந்தனர். ஆனால் “இது உடையில் இல்லை. பார்ப்பவர்களின் மனதில் இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும், திருநங்கையும் தங்களது கனவுகளில் பயணிக்கும்போது பாதுகாப்பாக உணர வேண்டும் என்றே விரும்புகிறேன்“ என்று கேப்ஷன் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் டிடியை புகழ்ந்த தள்ளினர்.

அந்த வகையில் தற்போது க்யூட் ஸ்மைலி முகத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை டிடி தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

More News

வருங்கால கணவருக்கு லிப்கிஸ் கொடுத்த சூப்பர்சிங்கர் பிரபலம்: வைரல் புகைப்படம்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான ஒருவர் தன்னைவிட வயது குறைந்த ஒருவரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருக்கு லிப்கிஸ்

நடிகை ஐஸ்வர்யாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் வீடியோ

நடிகை ஐஸ்வர்யா தனது மகளுடன் ஆட்டம்போடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஒருநாளைக்கு எத்தனை ரசிகர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்? ஒரு ஆச்சரியமான தகவல்!

சமீபத்தில் காலமான புனித் ராஜ்குமார் சமாதியில் தினமும் 30 ஆயிரம் ரசிகர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'அண்ணாத்த' திரைப்படத்தை திருப்பாச்சி'யுடன் ஒப்பீடு குறித்து பேரரசு பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படம் மூன்றே நாட்களில் தமிழகத்தில் மட்டும்

அல்லு அர்ஜூன் மகனின் அட்டகாசமான மாஸ் வீடியோ வைரல்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் மகன் அட்டகாசமான மாஸ் மீடியா ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.