பிரிவினை அரசியல் நடக்கிறது.. எனினும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்..! ஏ.ஆர்.ரஹ்மான்.

பிரிவினை அரசியல் நடக்கிறது. எனினும் மக்கள் ஒற்றுமையால் காட்டப்படுகிறார்கள் என ஏ.ஆர். ரஹ்மான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலாக கூறியுள்ளார்.  

Ekam Satt Unity Concert: The 50th Symphony என்னும் கச்சேரியில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் இசையமைக்கவும், பாடவும் இருக்கின்றனர்.

அரசியல் பிரிவினை அதிகமாக நடந்துவரும் இந்த காலகட்டத்தில், கலைஞர்கள் அதைக் குறித்து கருத்து தெரிவிப்பது எவ்வளவு முக்கியமானது என்னும் கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், “பிரிவினை அரசியல் நடந்துகொண்டிருக்கிறது. எனினும் மக்கள் ஒற்றுமையால் கட்டப்படுகிறார்கள். நாம் அனைவரும் நம்பிக்கையையும், அறிவையும் பகிர்வதில்தான் அமைதி கொள்கிறோம். பள்ளிக் குழந்தைகளை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம். சொன்ன விஷயத்தை மறுபடியும் அவர்களிடத்தில் சொன்னால், ஏற்கனவே சொன்னதை நீங்கள் சொல்லவேண்டாம் என பதில் அளிப்பார்கள். உண்மையை அவரவர்களே அறிந்துகொள்ளவேண்டும். அதுதான் சிறந்த விஷயமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.   

More News

'மாஸ்டர்' சிங்கிள் பாடலை பாடியது யார்? பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'ஒரு குட்டிக்கதை' என்ற பாடல் வரும்

ரூ.147 அதிகரித்தது கேஸ் சிலிண்டர் விலை.. இனி ரூ.881 கொடுத்து வாங்கனும்..!

நாட்டின் தலைநகரங்களில் விற்பனை செய்யப்படும் மானியமில்லாத 14 கிலோ எடை கொண்ட இன்டேன் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

அப்பா இயக்கும் படத்தில் மகன் கொடுத்த முரட்டு லிப்லாக்!

அப்பா இயக்குனராக இருக்கும் படங்களில் நடிக்கும் வாரிசு நடிகர்கள் நாயகியுடன் மிகவும் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார்கள் என்பது ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடந்துள்ளது என்பது தெரிந்ததே

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...: விஜய் வீட்டின் ரெய்டு குறித்து விஜய்சேதுபதி டுவீட்

நடிகர் விஜய், பிகில் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செல்வன் ஆகியோர்கள் இல்லங்களில் திடீரென வருமான வரித்துறை சமீபத்தில் அதிரடி ரெய்டு செய்தது என்பது தெரிந்ததே 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக இந்தியா வருகை

உலகில் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.