எனக்கு பைத்தியமே பிடிச்சிருச்சு : கணவர் ஸ்ரீஹரியின் இறப்பு பற்றி பகிர்ந்த டிஸ்க்கோ சாந்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய சினிமாவில் 1980 -களில் நடனத்தில் கொடிகட்டி பறந்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி . இவர் தன்னுடைய கணவர் நடிகர் ஸ்ரீஹரி அவர்களின் இறப்பு பற்றியும் , அவர் மீது வைத்திருந்த காதல் பற்றியும் நமக்களித்த நேர்காணலில் மனம் திறந்துள்ளார் .
நடிகை டிஸ்கோ சாந்தி அவர்களிடம் உங்கள் கணவர் தவறான சிகிச்சை முறையினால் தான் இறந்தார் என்று கூறப்படுகிறது நீங்கள் ஏன் அந்த மருந்துமனையின் மீது வழக்கு தொடரவில்லை ? என்ற கேள்வி கேட்கப்பட்டது அதற்கு நடிகை டிஸ்கோ சாந்தி மருத்துவமனையின் மீது வழக்கு தொடர்ந்தால் வெறும் பணம் மட்டும் தான் கிடைத்திருக்கும் ஆனால் என் இரண்டு மகன்களை பார்த்துக்கொள்ள ஆள் இருந்திருக்காது . அதனால் தான் நான் வழக்கு தொடரவில்லை என்று பதில் கூறினார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments